ல வெற்றிப் படங்களைத் தயாரித்த பாரம்பரிய நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் இ. பாரதி ரெட்டி தயாரிப்பில் "மக்கள் செல்வன்', விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் விஜய்சந்தர் இயக்கவுள்ளார்.

Advertisment

rasikanna

ஹீரோயினாக ராஷி கண்ணா, காமெடிக்கு சூரி ஆகியோர் இருக்கிறார்கள்.

இளம் இசையமைப் பாளர்களான விவேக்- மெர்வின் ஆகியோர் இப்படத்திற்கு இசை அமைக்கவுள்ளனர்.